உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

விக்னேஸ்வரனின் மகன் மேலதிக சொலிஸிஸ்டர் ஜெனரலாக நியமனம்

வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் நீதியரசருமான சீ.வி. விக்னேஸ்வரனின் மகன் நிர்மலகுகன் விக்னேஸ்வரன் மேலதிக சொலிஸிஸ்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார். நிர்மலகுகன் விக்னேஸ்வரன் எதிர்வரும் 2 ஆம் திகதி ஜனாதிபதி சட்டத்தரணியாக பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் சட்டமா அதிபர் திணைக்களத்தில் கடந்த சில வருடங்களாக பிரதி சொலிசிட்டர் ஜெனரலாகப் பணியாற்றியுள்ளார். நடுவர் மன்றங்கள் இலங்கை சட்ட ஆணைக்குழுவின் உறுப்பினராகவும...