உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

சவூதியில் தீவிரமடையும் ஹவுதி தாக்குதல்.. இந்திய விமான நிறுவனங்கள் அதிரடி முடிவு!

2022ஆம் ஆண்டுக்குப் பிறகு, தற்போது ஈரான் ஆதரவு ஏமன் ஹவுதிப் படைகளுக்கும், ஏமன் அரசு ராணுவத்திற்கும் இடையே தாக்குதல் தீவிரமாகியுள்ளது. ஏமனில் ஒரு பகுதியில் இருக்கும் ஹவுதி அமைப்பினர், அந்நாட்டில் உள்ள பிற பகுதிகளைக் கைப்பற்றும் நோக்கில் தற்போது அதிரடித் தாக்குதல்களைத் தொடர்ந்து வருகின்றனர். ஹவுதிகள் ஏமன் கடற்கரையோரமாக முன்னேறி, முக்கிய துறைமுக நகரமான மோக்காவையும், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த செங்கடல் தீவுகளையும் கைப்பற்றினர்…