உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

அமெரிக்க தேர்தலில் வாக்களித்த முதல் போப் ஆண்டவர் என்ற பெருமையை பெற்ற லியோ

வாஷிங்டன், அமெரிக்கத் தேர்தலில் வாக்களித்த முதல் போப் ஆண்டவர் என்ற பெருமையை போப் லியோ பெற்றுள்ளார். அமெரிக்க இடைத்தேர்தல் அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 14-ம் போப் லியோ, தபால் மூலம் தனது வாக்கை இன்று பதிவு செய்துள்ளார். ஒரு அமெரிக்க குடிமகனாக தனது வாக்களிக்கும் உரிமையை போப் லியோ பயன்படுத்தியுள்ளார் என வாடிகன் தேவாலயம் தெரிவித்துள்ளது. போப் லியோ அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் பிறந்தவரான…