உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சபரிமலை செல்பவர்களுக்கு குட்நியூஸ்...புதிய அறிவிப்புகளை வெளியிட்ட திருவிதாங்கூர் தேவஸ்தானம்

சபரிமலை, மண்டல பூஜை சீசன் தொடங்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், பக்தர்களுக்கான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது திருவிதாங்கூர் தேவசம் போர்டு. நாளொன்றுக்கு 2 லட்சம் டின் அரவணை தயாரிப்பு, ரூ.2 லட்சம் ஆயுள் காப்பீடு எனப் பல்வேறு புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளன. அரவணை பிரசாதத்துக்கு தட்டுப்பாடு இல்லை சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல கால யாத்திரை நவம்பர் 17-ம் தேதி தொடங்க உள்ளது. இதையொட்டி…