உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

‘பாக்கெட் நாவல்’ படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசை

தியாகராஜன் குமாரராஜாவின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பாக்கெட் நாவல்’ படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க இருப்பதைப் படக்குழு உறுதி செய்துள்ளது. படத்தின் புதிய இசையமைப்பாளர் குறித்து டைலர் டர்டன் அண்ட் கினோ ஃபிஸ்ட் தயாரிப்பு நிறுவனம் அதன் எக்ஸ் தள பக்கத்தில் தகவல் பகிர்ந்துள்ளது. அதில், ‘இது அதிகாரபூர்வமானது. தியாகராஜன் குமாரராஜாவின் பாக்கெட் நாவல் படத்தில் ஜி.வி.பிரகாஷ் இணைந்துள்ளார்’ எனத் தெரிவித்துள்ளது. இத்துடன், இனி…