உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

'நான்கு மாதங்களாக ஊதியம் வழங்காமல் தாமதிப்பது நீதியல்ல'-அன்புமணி ஆதங்கம்

'மாநகராட்சி சமூகநலக் கூட பணியாளர்கள், சகி சேவை மைய ஊழியர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் இல்லை. எனவே தீப ஒளியை மகிழ்ச்சியாக கொண்டாட வகை செய்ய வேண்டும்' என பாமகவின் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சென்னை பெருநகர மாநகராட்சிக்கு சொந்தமான 113 சமூகநலக் கூடங்களில் பணியாற்றும் 600-க்கும் மேற்பட்ட பாதுகாவலர்கள் மற்றும் பராமரிப்பு பணியாளர்களுக்க்கு கடந்த இரு மாதங்களாகவும், வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவுவதற்காக அமைக்கப்பட்டுள்ள சகி எனப்படும் ஒருங்கிணைந்த சேவை மையங்களில் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு கடந்த 4 மாதங்களாகவும் ஊதியம் வ…