Samayam Tamil
சிறை உணவு செட் ஆகல.. வீட்டு சாப்பாடு கேட்கும் அன்பில் மகேஷ்: நீதிமன்றத்தின் தீர்ப்பு இதோ!
தனியார் பள்ளி அங்கீகார முறைகேடு வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு, புழல் சிறையில் வீட்டு உணவு உட்கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.