Maalaimalar
சிறையில் இருக்கும் அன்பில் மகேஷ்க்கு வீட்டு உணவு வழங்க உயர்நீதிமன்றம் அனுமதி
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு வீட்டில் சமைத்த உணவை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. வீட்டில் சமைத்த உணவு வழங்க அனுமதி முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு வீட்டில் உணவு வழங்குவது குறித்து சென்னை நீதிமன்றத்தில் அவரது தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது, அரசு தரப்பு ஆய்வு செய்து முடிவெடுப்பதாகத் தெரிவித்த நிலையில், தற்போது வீட்டில் சமைத்த உணவை வழங்க சென்னை உயர்நீதிமன்றம்…