Hindu Tamil Thisai
இந்தியாவில் ‘ஜெயிலர் 2’ வசூல் ரூ.500 கோடியை கடந்து சாதனை
ரஜினியின் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ஜெயிலர் 2’ படம் இந்திய அளவில் ரூ.500 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘ஜெயிலர் 2’. இந்தப் படம் அக்டோபர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கிறது. படம் வெளியாகி 15 நாட்கள் ஆன நிலையில், இந்தியாவில் மட்டும் ரூ.500 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளது. படத்தின்…