உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“முதல்வர் விஜய்யை சிலர் கிள்ளுக்கீரையாக நினைக்கின்றனர்” - வைகோ கருத்து

சிவகங்கை: “முதல்வர் விஜய்யை சிலர் கிள்ளுகீரையாக நினைக்கின்றனர்” என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழகத்தில் கருணாநிதி, ஜெயலலிதா, பழனிசாமி ஆட்சிக் காலங்களிலும் அதிகளவில் குற்றங்கள் நடைபெற்றன. ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு எடுபிடியாக மாறியவர் பழனிசாமி. ஸ்டெர்லைட் ஆலைக்காக அப்பாவி மக்களைச் சுட்டுக் கொல்வதற்கு காரணமாக இருந்தார். ஆனால், ஸ்டெர்லைட் ஆலை…