Puthiya Thalaimurai
ஹர்திக் பாண்டியாவிற்கு பதில் ருதுராஜ் போகிறாரா?? பகீர் கிளப்பிய முன்னாள் வீரர்!
சிஎஸ்கே முன்னாள் வீரர் பத்ரிநாத், ஹர்திக் பாண்டியா-ருதுராஜ் கெய்க்வாட் டிரேட் சரியான முடிவாக இருக்கும் என கருத்து தெரிவித்தார். மும்பை-சிஎஸ்கே அணிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடப்பதற்கு அதிக சாத்தியங்கள் உள்ளன என அவர் கூறினார். சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரண்டு OG ஐபிஎல் அணிகளுக்கும் கடந்த 3 ஐபிஎல் தொடர்களும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு செல்லவில்லை. ஒருபக்கம் தோனி கேப்டன்சியிலிருந்து விலகிய பிறகு எங்கப்பா சிஎஸ்கேவை…