உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
BBC Tamil

இந்தியாவில் ஓராசிரியர் பள்ளிகள் ஒரு லட்சத்திற்கும் அதிகம் - தமிழ்நாட்டில் எத்தனை தெரியுமா?

"பள்ளிப் பராமரிப்பு, ஆன்லைன் பயிற்சி வகுப்புகள், மதிய உணவுத் திட்ட மேலாண்மை போன்ற நிர்வாகப் பணிகளையும் நான் கவனிக்கிறேன். மாணவர்களுக்கு கற்பிக்கப் போதுமான நேரமே கிடைப்பதில்லை. குழந்தைகளுக்குத் தரமான கல்வியை வழங்கும் விஷயத்தில் முழுமையாக நியாயம் செய்ய முடியாமல் உள்ளது"