உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஆசைப்பட்டது கிடைக்கவில்லை: 4,550 பொம்மை குதிரைகளை சேகரித்து பெண் கின்னஸ் சாதனை

லண்டன், சிறுவயதில் ஆசைப்பட்ட நிஜ குதிரையை பெற்றோர் வாங்கி தர மறுத்ததால், பொம்மை குதிரைகள் மீது தீராத ஆர்வம் கொண்ட பிரிட்டன் பெண் ஒருவர், இன்று உலக சாதனையாளராக உருவெடுத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். குதிரை பிரிட்டனைச் சேர்ந்தவர் மிராண்டா வோர்பி. இவருக்கு சிறு வயது முதலே குதிரைகள் என்றால் கொள்ளை ஆசை. தனக்கு ஒரு நிஜ குதிரை வேண்டும் என்று தனது பெற்றோரிடம் அடம் பிடித்து கேட்டுள்ளார். ஆனால், குடும்ப சூழ்நிலை மற்றும் பல்வேறு…