Daily Thanthi
“அத்தியாவசியப் பொருட்களை பதுக்கி, கள்ளச்சந்தையில் விற்பனை செய்தால்..” - அரசு எச்சரிக்கை
சென்னை, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசின் பல்வேறு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இன்று (30.10.2026) ரூ.200-க்கு 10 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு விற்பனையை கூட்டுறவுத்துறை அமைச்சர் வ.காந்திராஜ் தொடங்கி வைத்தார். சிறப்பு மளிகைத் தொகுப்பு இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் பல்வேறு…