உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

த.வெ.க.-வின் 5 மாத ஆட்சிக்கு மைனஸ் பூஜ்ஜியம் மதிப்பெண்: எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எடப்பாடி பழனிசாமி அளித்த பதில் பின்வருமாறு:- தி.மு.க. முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக கைது மற்றும் சோதனை, தவெக இடைத்தேர்தலில் செயல்படுவதற்காக நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகிறதே? இது அவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி. த.வெ.க. விடம் கேட்க வேண்டும். இல்லையென்றால் திமுக-விடம் கேட்க வேண்டும். இடையில்…