உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

ஸ்ரீகாந்த் தேவா இசையில்... - ஜாக்ரன் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ‘செகண்ட் இன்னிங்ஸ்’ !

தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகருமான இ. வி. கணேஷ்பாபு இயக்கத்தில் உருவாகி உள்ள ‘செகண்ட் இன்னிங்ஸ்’ குறும்படம் இன்று மும்பையில் நடைபெற்ற ஜாக்ரன் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளது. ஓய்வு என்பது வாழ்க்கைப் பயணத்தின் முடிவு அல்ல; அது ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கம். செகண்ட் இன்னிங்ஸ் ஓய்வுக்குப் பிறகு மக்கள் சந்திக்கும் மன உணர்வுப் போராட்டங்கள், பாதுகாப்பின்மை உணர்வுகள் மற்றும் சமூகச் சவால்களை எடுத்துக்காட்டுகிறது. தங்களைத்…