உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

வெடித்துச் சிதறிய எரிமலை.. 3 ஆயிரம் கி.மீ எகிறிய சாம்பல்.. மிரளவிட்ட இயற்கை கோரம்!

செய்தியாளர் - கார்த்திகேயன் மிக மோசமான இயற்கைப் பேரிடர்களில் எரிமலை வெடிப்பும் ஒன்று. இந்த ஆண்டில் மட்டும், ரஷ்யா, ஜப்பான், தென் அமெரிக்காவில் உள்ள சிலி, கொலம்பியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், இத்தாலி போன்ற நாடுகளில் குறிப்பிடத்தக்க அளவில், எரிமலை வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகின. குறிப்பாக, அனாக் கிரகடவு, எட்னா, செமேரு, இபு, கன்கலான், தால் போன்ற எரிமலைகள் வெடித்துச் சிதறிய சம்பவங்கள், உலக அளவில் பெரும் கவனத்தை ஈாத்திருந்தது…