உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

‘தேர்தல் ஆணையருக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் வி.சி.க. பங்கேற்கும்’ - திருமாவளவன்

சென்னை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- “சமூகநீதிக் கணக்கெடுப்பு நடத்த தமிழக அமைச்சரவை அளித்துள்ள ஒப்புதலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது. இது தொடர்பாக நேற்று வி.சி.க. உயர்நிலைக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் இல்லத்தில் ‘இந்தியா…