Daily Thanthi
அதிக முறை ஆட்டநாயகன் விருது... கப்டிலின் சாதனையை சமன் செய்த கிளென் பிலிப்ஸ்
ஆக்லாந்து, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணிக்காக அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்ற வீரர் என்ற மார்ட்டின் கப்டிலின் சாதனையை கிளென் பிலிப்ஸ் சமன் செய்துள்ளார். அதிரடி சதம் அடித்த பிலிப்ஸ் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி ஆக்லாந்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணிக்காக கிளென் பிலிப்ஸ் அதிரடியாக விளையாடினார். வெறும் 49 பந்துகளில் 6 பவுண்டரிகள், 10 சிக்ஸர்களுடன் 107…