உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தூய சக்தி தமிழகத்தை "போதையில் புதையும்" சக்தியாக மாற்றி வருகிறது- டிடிவி தினகரன்

தருமபுரியில் செலவுக்குப் பணம் தர மறுத்ததால், கஞ்சா போதையில் பெற்ற தாயையே அடித்துக் கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. தருமபுரி அருகே கஞ்சா போதையில் பெற்ற தாயையே அடித்துக் கொலை செய்த மகன் – போதையில்லாத் தமிழகத்தை உருவாக்கப்போவதாகக் கூறிய 'தூய சக்தி', தமிழகத்தை "போதையில் புதையும்" சக்தியாக மாற்றி வருவதுதான் மிச்சம் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி…