Hindu Tamil Thisai
மின்வாரிய ஊழியர்களுக்கு 20% போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: மின்வாரிய ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33 சதவீதம் மற்றும் கருணைத் தொகை 11.67 சதவீதம் என மொத்தமாக 20 சதவீதம் வரை வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு: 2025–2026 நிதியாண்டுக்கான மின்வாரியம் உள்ளிட்ட அரசு மின் நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படுகிறது. இதன்மூலம் தமிழ்நாடு மின் விநியோகக் கழகம், மின்…