Hindu Tamil Thisai
“தவெக ஆட்சியில் விலைவாசி உயர்வை பார்த்தாலே ஷாக் அடிக்கிறது” - நயினார் நாகேந்திரன்
சென்னை: ‘தமிழகத்தில் தவெக ஆட்சியில் விலைவாசி உயர்வைப் பார்த்தாலே ஷாக் அடிக்கிறது’ என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப் பதிவில் அவர், “முதல்வர் விஜய்யின் ஆட்சியில் தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்து, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் அன்றாட வாழ்க்கையை கடும் நெருக்கடியில் தள்ளியுள்ளது. தேசிய அளவில் ஒரு கிலோ அரிசியின் சராசரி விலை ரூ…