Puthiya Thalaimurai
இந்தியாவுக்கே விடிவு காலம்.. உயிர்காக்கும் மருந்துகளின் விலை 90 சதவீதம் குறைவு!
செய்தியாளர் - கார்த்திகேயன் பழைய செல்கள் அழிந்து புதிய செல்கள் உருவாகுவது உடலின் ஒரு பொதுவான செயல்பாடு. ஆனால், சேதமடைந்த அந்த பழைய செல்கள் அழியாமல் பெருகிக்கொண்டே சென்றால், அது கட்டியாக மாறி, பின்னர் புற்றுநோயை உருவாக்குகின்றன. மார்பக புற்றுநோய், வாய்வழி புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் போன்ற பல்வேறு வகைகளில் கேன்சர் நோய் மக்களைப் பாதிக்கிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், உடல் அளவில் எந்த அளவுக்கு பாதிப்பை…