உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

இழுப்பறியில் தேர்தல் முடிவுகள்: இஸ்ரேல் பொதுத்தேர்தலில் கிங் மேக்கராக அரபு கட்சிகள்

டெல் அவிவ், இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில், ஆட்சி அமைக்க தேவையான 61 இடங்களை யாரும் பெறாததால், அரபு கட்சிகள் கிங் மேக்கராக உருவாகியுள்ளது. இஸ்ரேல் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் முடிந்தநிலையில் 77.7 சதவீதமாக வாக்குப்பதிவு ஆகியுள்ளது. இது கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத மிக உயர்ந்த சாதனை அளவாகும். பதிவான வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகிறது. 99 சதவீத வாக்குப்பெட்டிகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான…