உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

காணாமல் போகும் பெண்கள், குழந்தைகள்... எங்கே முடங்கி கிடக்கிறது சிங்கப்பெண் அதிரடிப்படை? - டி.டி.வி.தினகரன் கேள்வி

சென்னை, பாலியல் குற்றங்களும் அதிகரித்து வரும் சூழலில், இத்தகைய குற்றங்களை தடுக்க அமைக்கப்பட்டதாக கூறப்படும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை எந்த மூலையில் முடங்கி கிடக்கிறது? என்று டி.டி.வி. தினகரன் கேள்வி ஏழுப்பியுள்ளார். இது தொடர்பாக, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:- தூய சக்தி தருமபுரி அருகே கஞ்சா போதையில் பெற்ற தாயையே அடித்து கொலை செய்த மகன்…