உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

தமிழக தகவல் ஆணையர்: முதல் முறையாக ஊடகவியலாளர் நியமனம்

தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் (Tamilnadu State Information Commission) என்பது, பொதுமக்களுக்கு அரசுத் துறைகளிடமிருந்து தகவல்களைப் பெற்றுத் தருவதற்கும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI Act) கீழ் எழும் புகார்களை விசாரிப்பதற்கும் அமைக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். இந்தியாவில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI Act) 2005 ஜூன் 15-ம் தேதி நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. இந்தச் சட்டம் 2005 அக்டோபர் 12-ம் தேதி முழுமையாக நடைமுறைக்கு வந்தது. இதன் அடிப்படையில் தமிழக அரசு 2005 அக்டோபர் 7 ஆம் தேதி அரசாணை வெளியிட்டு தமிழ்நாடு தகவல் ஆணையத்தை உருவாக்கியது. தமிழக தலைமை தகவல் ஆணையர் பதவியில் இருந்த எ…