Hindu Tamil Thisai
4-வது டி20-ல் இந்தியாவை 87 ரன்களில் வீழ்த்தியது நியூஸிலாந்து: பிலிப்ஸ், டஃபி அபாரம்
ஆக்லாந்து: இந்தியாவுக்கு எதிரான 4-வது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் 87 ரன்களில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் நியூஸிலாந்து வீரர்கள் கிளென் பிலிப்ஸ் மற்றும் ஜேக்கப் டஃபி ஆகியோர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்திய கிரிக்கெட் அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடி வருகிறது. தற்போது நியூஸிலாந்து அணி உடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று…