உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

சிதம்பரத்தில் ரயில் நிலையம் முற்றுகை போராட்டம்!

சிதம்பரத்தில் ரயில்வே தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ரயில் நிலைய முற்றுகை போராட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. மயிலாடுதுறையில் இருந்து கோவை வரை இயக்கப்படும் ஜன சதாப்தி விரைவு ரயிலை சிதம்பரம் வரை நீட்டிக்க வேண்டும். ராமேசுவரத்தில் இருந்து அயோத்தி வரை இரு வழித்தடங்களிலும் வாராந்திர ரயிலாக இயக்கப்படும் ஷ்ரத்தா சேது விரைவு ரயிலுக்கு சிதம்பரத்தில் நிறுத்தம் ஏற்படுத்த வேண்டும். இதனை தினசரி ரயிலாக அறிவிக்க வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் காந்தி சிலையிலிருந்து ரயில் பயணிகள் சங்கத்தினர், வியாபாரிகள் சங்கத்தினர் உள்ளிட்ட அனைத்து கட்சி சார்பில் நிர்வாகிகள் ஊர்வல…