Nakkheeran
அ.மலையின் உண்மை முகம்; லண்டன் சொத்துக்களை தேடி ஓடிவிடுவார்-டிபிஎஸ் செந்தில்குமார் பகீர்
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவராக இருந்த அண்ணாமலை அண்மையில் பாஜகாவிலிருந்து விலகி லீடர்ஸ் அமைப்பைத் தொடங்கிச் செயல்பட்டு வருவதாகப் பேச்சுக்கள் எழுந்துள்ளன. 'மத்திய அரசை எதிர்த்துப் பேசினாலே தேசவிரோதி, வெளிநாட்டு கைக்கூலி என்று முத்திரை குத்துகிறார்கள்' என அண்ணாமலை விமர்சித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவருடன் நீண்டகாலம் பயணித்த பாஜக மாநில ஊடகப்பிரிவு துணைத் தலைவர் டிபிஎஸ் செந்தில்குமார், அண்ணாமலையின் அரசியல் மாற்றங்கள் மற்றும் லண்டன் முதலீடுகள் குறித்த அதிரடியான குற்றச்சாட்டுகளைப் பகிர்ந்துள்ளார். இது குறித்து நக்கீரன் டிவிக்கு தமிழ்நாடு பாஜக மாநில ஊடகப்பிரிவு துணைத் தலைவர் டிபிஎஸ் செந்தில்க…