Daily Thanthi
மகளிர் பிரீமியர் லீக் வரலாற்றில் புதிய சாதனை: 15 வயதிலேயே டெல்லி அணிக்கு தேர்வான இளம் புயல்... யார் இந்த உமா காஷ்வி?
கொச்சி, மகளிர் பிரீமியர் லீக் தொடரில் 15 வயதிலேயே இடம் பிடித்து உமா காஷ்வி வியக்க வைத்துள்ளார். டெல்லி அணி இந்திய கிரிக்கெட்டில் இளம் வயதிலேயே பல திறமைகள் உருவாகி வருகின்றன. அந்த வரிசையில், கர்நாடகாவை சேர்ந்த 15 வயது இளம் வீராங்கனை உமா காஷ்வி தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். மகளிர் பிரீமியர் லீக் (WPL) 2027 ஏலத்தில் டெல்லி அணி அவரை ரூ.10 லட்சத்துக்கு வாங்கியுள்ளது. ஏலத்தில் புதிய வரலாறு கொச்சியில் நடைபெற்ற…