உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

தேசம் தாங்காத துரோகமா?; அறநிலையத்துறை ஆலோசனைக் குழுவில் நடந்தது என்ன?-உடைக்கும் ராமசுப்பிரமணியன்

கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் உயர்நிலை ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக சுகி சிவம், தேச மங்கையர்க்கரசி மற்றும் ராமசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பொறுப்பில் இருந்தனர் . சமீபத்தில் பிரபல பாடகர்கள் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி தம்பதியினர் அளித்த பேட்டியில், 'மங்கை' என்பவர் செய்த துரோகத்தை இந்தத் தேசமே தாங்காது என்றும், ஓதுவார்கள் பணத்தில் கமிஷன் அடிக்கப்பட்டதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இக்கமிட்டியில் நேர்மையாகப் பணியாற்றிய அனுபவங்களையும், அத்துறையில் நிலவிய அலட்சியப் போக்கையும் கல்வியாளர் ராமசுப்பிரமணியன் வெளிப்படையாக விவரிக்கிறார்…