உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

அதிக கட்டணம் வசூலித்தால் ஆம்னி பேருந்துகளின் அனுமதி ரத்து! போக்குவரத்துத் துறை

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாகப் புகார்கள் வரும்பட்சத்தில், அனுமதி ரத்து போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை ஆணையர் தெரிவித்துள்ளார். இதுத்தொடர்பாக, போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் அதிகப்படியான கட்டணம் வசூலிப்பதை தடுப்பது, போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக, முதன்மை செயலாளர்…