Toggle navigation
Tamil News
Home
Places
Chennai
Trichy
Coimbatore
Madurai
Sports
Cricket
About
Terms of use
Privacy
Contact us
Register
Login
ஒற்றைத் தலைமை விவாகரத்துக்கு ஜூலை 11ல் நிச்சயம் தீர்வு காணப்படும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உறுதி
Tamil news from around the world!
ஒற்றைத் தலைமை விவாகரத்துக்கு ஜூலை 11ல் நிச்சயம் தீர்வு காணப்படும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உறுதி
சென்னை: ஒற்றைத் தலைமை விவாகரத்துக்கு ஜூலை 11ல் நிச்சயம் தீர்வு காணப்படும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார். ஒற்றைத் தலைமை விவகாரத்தால் அதிமுக பொதுக்குழு கூட்டம் வானகரம் மண்டபத்தில் சலசலப்புடன் முடிந்தது. ஜூலை 11ல் மீண்டும் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்துள்ளார்.
Read more...
More news like this
admk
chennai
dmk
politics
, Jun 23, 2022