Toggle navigation
Tamil News
Home
Places
Chennai
Trichy
Coimbatore
Madurai
Sports
Cricket
About
Terms of use
Privacy
Contact us
Register
Login
அதிமுக பொதுக்குழு நடைபெற உள்ள வானகரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்: 500-க்கு மேற்பட்ட போலீஸ் குவிப்பு
Tamil news from around the world!
அதிமுக பொதுக்குழு நடைபெற உள்ள வானகரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்: 500-க்கு மேற்பட்ட போலீஸ் குவிப்பு
சென்னை: அதிமுக பொதுக்குழு நடைபெற உள்ள வானகரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. பொதுக்குழு நடைபெறும் இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவிலேயே இரும்புத் தகடுகள் அமைத்து போலீசின் தீவிர சோதனைக்கு பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது. சென்னை வானகரத்தில் 500-க்கு மேற்பட்ட போலீஸ் பொதுக்குழு நடைபெறும் மண்டபம் முன்பு குவிக்கப்பட்டுள்ளது.
Read more...
More news like this
admk
chennai
dmk
politics
, Jun 22, 2022