Daily Thanthi
இந்தியா முழுவதும் ஜனவரி 25 முதல் பிப்ரவரி 28-ந்தேதி வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு
புதுடெல்லி, இந்தியாவில் முதல் நேரடி மக்கள் தொகை கணக்கெடுப்பு 1881-ல் நடைபெற்றது. அதன் பிறகு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பு நடந்தது. அதில் இந்தியாவின் மக்கள் தொகை 121 கோடியாக இருந்தது. ஆண்கள் 62.32 கோடி பேர், பெண்கள் 58.27 கோடி பேர் இருந்தனர். நாட்டில் 24.95 கோடி குடும்பங்கள் இருந்தன. அதனை தொடர்ந்து 2021-ம் ஆண்டு நடந்திருக்க…