Vikatan
பக்கவாத விழிப்புணர்வு முகாம் நடத்திய அப்போலோ மருத்துவமனை: ‘FAST’ மனிதச் சங்கிலி மூலம் விழிப்புணர்வு
சென்னை பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரமம் பள்ளி மாணவர்கள், பக்கவாத பாதிப்பின் அறிகுறிகளை அறிந்துகொள்வதன் அவசியத்தையும், அதற்கான உடனடி மருத்துவச் சிகிச்சையை எவ்வாறு பெறவேண்டும் என்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தும் வகையில், சென்னை அப்போலோ மருத்துவமனை மற்றும் அப்பல்லோ ஷைன் பௌண்டேஷன் ஏற்பாடு செய்திருந்த பக்கவாத விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ‘ஃபாஸ்ட்’ (FAST) என்ற எழுத்துக்களை மனிதச் சங்கிலி வடிவில் மாணவர்கள் உருவாக்கினர். இந்நிகழ்ச்சியில்…