Daily Thanthi
இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு தயாராகும் “சீன்”... புதிய போஸ்டர் வெளியீடு
‘சீன்’ பட தயாரிப்பு நிறுவனமான ழகரம் ஸ்டியோஸ் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டையொட்டி புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. சூர்யா 47 நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் அவரது 47-வது படத்தை பிரபல மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கி வருகிறார். இப்படத்தில் மலையாள நடிகர்கள் நஸ்லேன், நஸ்ரியா நசீம், லால், ஆனந்தராஜ், ராஜ்பிரியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். போலீஸ் அதிகாரியாக சூர்யா ‘ஆவேஷம்’ படத்தின்…