உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

வரதட்சணை கொடுமை.. இளம்பெண் அடித்துக்கொலை? - போலீஸ் தீவிர விசாரணை

துமகூரு [கர்நாடகா], வரதட்சணை கொடுமைப்படுத்தி இளம்பெண் அடித்துக் கொல்லப்பட்டாரா? என கணவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கணவர் வீட்டிற்கு கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு (ராமநகர்) மாவட்டம் மாகடி தாலுகாவில் உள்ள ஒன்னகனஹட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுஷ்மிதா (வயது 24). இவருக்கும் துமகூரு மாவட்டம் எல்லாப்பூர் பகுதியை சேர்ந்த சீனிவாஸ் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில்…