உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

“தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமராக வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது” - குடியரசுத் துணைத்தலைவர் பேட்டி!

குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று (30.10.2026) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து, குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “அரசியல் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு நானோ, ஆளுநரோ பதிலளிப்பது சரியாக இருக்காது. அதற்கு அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் கேள்வி கேளுங்கள். தமிழர் பிரதமர் ஆவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஒரு தமிழர் பிரதமர் ஆவதற்கான வாய்ப்பு என்றைக்கும் இருக்கிறது. இந்த ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் வாய்ப்பு இருக்கிறது. கர்நாடகத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமராக இருக்கிறார். குஜ…