Indian Express Tamil
முத்த காட்சியுடன் படம் முடியல; அடுத்து ஒரு புரூஸ் லீ ஆக்ஷன் சீன் இருக்கு: 'டோரதி' ஒரிஜினல் க்ளைமேக்ஸ் கூறிய கார்த்திக் சுப்புராஜ்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான டோரதி திரைப்படம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தாலும், க்ளைமேக்ஸ் தவிர்த்து பார்த்தால் இது ஒரு கல்ட் க்ளாசிக் திரைப்படம் என்றும் கலவையான விமர்சனங்களை கூறி வரும் நிலையில், க்ளைமேக்ஸ் முத்த காட்சிக்கு பிறகும் படத்தின் கதை மதுரையில் ஆக்ஷன் காட்சியுடன் முடியும் என்று கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்களை இயக்கி வெற்றி கண்ட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் டோரதி. ரிஷிகாந்த், சனந்த் ஆகியோருடன் கீர்த்தி சுரேஷ் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படம் வெற்றிப்படமாக அமைந்தது. இரு ஆண்கள்…