உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

கடைசி நாளில் வெற்றிபெறப் போவது யார்? ஆஸிக்கு தேவை 288 ரன்கள்.. SA-க்கு தேவை 10 விக்கெட்டுகள்!

கடைசி நாளில் ஆஸ்திரேலியாவுக்கு 288 ரன்கள் தேவை, தென்னாப்பிரிக்காவுக்கு 10 விக்கெட்டுகள் தேவை. தொடரின் முடிவை தீர்மானிக்கும் விறுவிறுப்பான ஆட்டம் நாளை நடைபெற உள்ளது. 3 போட்டிகள் கொண்ட தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் நீடிக்கிறது. இந்நிலையில் தொடரை முடிவுசெய்யும் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப் டவுனில் தொடங்கி நடைபெற்றுவருகிறது. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அக்கர்மேன், மார்கரமின் அரைசதத்தில் உதவியால்…