Hindu Tamil Thisai
உலக மல்யுத்தத் தொடரில் முதல்முறையாக தங்கம்: இந்தியாவின் மனிஷா பான்வாலா சாதனை
அஸ்தானா: கஜகஸ்தானின் அஸ்தானா நகரில் நடைபெற்ற உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் 29 வயதான மனிஷா பான்வாலா மகளிர் 59 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் எலிசபெத் நெட்டேவை எதிர்கொண்ட மனிஷா, போட்டியின் தொடக்கத்தில் 1-6…