உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

முதல் டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அபார பந்து வீச்சு... வங்காளதேசம் தடுமாற்றம்

டாக்கா, வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்டில் 3ம் நாள் ஆட்டநேர முடிவில் வங்காளதேசம் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 79 ரன்கள் எடுத்துள்ளது. முதல் டெஸ்ட் வங்காளதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 28ம் தேதி தொடங்கியது. வங்காளதேச தலைநகர் டாக்காவில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ்…