உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

கட்டட அனுமதி பெற புதிய இணையதள மேல்முறையீட்டு முறை அமல்: தமிழக அரசு தகவல்

சென்னை, ஒற்றைச்சாளர இணையதள வாயிலாக கட்டட அனுமதி மற்றும் மனைப்பிரிவு ஒப்புதலுக்கான புதிய இணையதள மேல்முறையீட்டு விண்ணப்ப முறையை அமல்படுத்தி உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் நகர் ஊரமைப்பு ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ஒற்றைச்சாளர இணையதளம் வழியாக கட்டட மற்றும் மனைப்பிரிவு அனுமதி விண்ணப்பங்கள் தொடர்பான மேல்முறையீடுகளைத் தாக்கல் செய்யவும், செயலாக்குவதற்கும்…