Nakkheeran
மின்வெட்டு பிரச்சனை : செல்போன் டவரில் ஏறிய விவசாயிகள்!
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில் நவம்பர் 2 ந் தேதி திங்கள் கிழமை முதலமைச்சர் ஜோசப் விஜய் புதுக்கோட்டை வர உள்ளார். புதுக்கோட்டையில் கடந்த ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் முடிந்துள்ள புதிய பேருந்து நிலையம், உள்விளையாட்டு அரங்கம் ஆகியவற்றைத் திறந்து வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். இதனால் புதுக்கோட்டை பரபரப்பாகிக் கொண்டிருக்கிறது. மற்றொரு பக்கம் தீபாவளி வியாபாரம் இந்த வாரம் தான் நடக்கும் முதலமைச்சர் வருகை என்ற கெடுபிடிகளால் வியாபாரம் ஒருபக்கம் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் கவலையில் உள்ளனர். இந்த நிலையில்…