உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த என்விஎஸ்-03 செயற்கைக்கோள்

ஸ்ரீஹரிகோட்டா, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி-எப்18 ராக்கெட் மூலம் என்விஎஸ்-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. என்விஎஸ்-03 செயற்கைக்கோள் இந்தியாவின் வழிகாட்டுதல் சேவைகளை வலுப்படுத்தும் வகையில் என்விஎஸ்-03 செயற்கைக்கோளை இஸ்ரோ உருவாக்கியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி-எப்18 ராக்கெட் மூலம் என்விஎஸ்-03 செயற்கைக்கோள் இன்று இரவு…

பிற தளங்களில் இதே செய்தி