Nakkheeran
ராங்கால்! ஓரணியில் எடப்பாடி - சசி - டி.டிவி !
"ஹலோ தலைவரே, த.வெ.க.வில் இணைந்த அ.தி.மு.க. மாஜிக்கள் 11 பேரை த.வெ.க.வின் துணைப் பொதுச்செயலாளர் களாக நியமித்து கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்தார் முதல்வர் விஜய்.''” "ஆமாம்பா, ஆனா அந்த அறிவிப் போடு சரி, அவர்களுக்கான முக்கியத்துவம் எதுவும் அடுத்தடுத்து தரப்படவில்லையே.''” "நிஜம்தான் தலைவரே, அதனால் குரூப்பாகவும், தனிப்பட்ட முறையிலும் விஜய்யைச் சந்தித்து அரசியல்ரீதியாக விவாதிக்கவேண்டும் என்று இவர்கள் விரும்பினர். இதுகுறித்து, விஜய்க்கு தகவலும் தரப்பட்டது. ஆனால், எந்த ரெஸ்பான்ஸும் இல்லை. மேலும், துணைப்பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட பிறகு அவர்களுக்கான பொறுப்பு என்னவென்று அறி வுறுத்தவேண்டாமா? பதவியை ம…