உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

தாய்மாமன் ஆட்சியில் அதிகரிக்கும் குழந்தை கடத்தல்கள்!

2026, செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 24 வரையிலான ஒரு மாத காலகட்டத்திலேயே தமிழகம் முழுவதும் 10 குழந்தைகள் வரை காணாமல் போன தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் மாயமான நான்கு குழந்தைகள் தற் பொழுது உயிரோடு இல்லை, ஒரு குழந்தை மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ளோரின் நிலை தெரியவில்லை. அதிகரித்து வரும் குழந்தைகள் கடத்தல்தான் தங்கை களுக்கு அண்ணன் விஜய்யின் தாய்மாமன் சீரா? என்ற கேள்வி பல தரப்பிலும் எழுந்துள்ளது. சேகர் மற்றும் பிரேமாவின் ஒருவயது குழந்தை மகேஸ்வரி, செப்டம்பர் 25 அன்று ராணிப்பேட்டை அருகே சாலையோரத்தில் தனது பெற்றோருடன் உறங்கிக்கொண்டிருந்த போது காணாமல் போனது. சரியாக 35 நாட்கள் கழித்து ஆந்திரா ரேணிகுண்ட…