உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

சந்தேக மரணம்! -சர்ச்சையில் பொறியியல் கல்லூரி!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம் பாடி அடுத்த செட்டியப்பனூரில் பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரி இயங்கிவருகிறது. திருப்பத்தூர் தொகுதியின் எம்.பி.யாக இருந்தவரும், காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவருமான மறைந்த ஜெயமோகன், 1995-ல் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. அன்பழகன் உட்பட 14 பேரை பார்ட்னராக சேர்த்துக் கொண்டு ஜெய்பாரத் சாரிட்டபிள் அறக் கட்டளையை உருவாக்கினார். அதன்கீழ், பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. இயங்கு கின்றன. இந்த அறக்கட்டளையின் முன்னாள் அறங்காவலர் -முன்னாள் கல்லூரித் தாளாளர் சேகர். இவர் கடந்த அக்டோபர் 10-ஆம் தேதி கல்லூரியின் அலுவலகங்கள் அமைந்துள்ள பிரதான கட்டடத்தின் இரண்டாவது ம…