உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது!

கடந்த திமுக ஆட்சியின் போது, தமிழகத்தில் உள்ள 177 தனியார் பள்ளிகளிடம் இருந்து நிரந்தர அங்கீகாரம், பள்ளிகள் தரம் உயர்த்துதல் மற்றும் இதர அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ₹100 கோடிக்கும் மேல் முறைகேடாகப் பணம் வசூலிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. தனியார் பள்ளி சங்கத்தின் தலைவர் டி.சி. இளங்கோவன் அளித்த புகாரின் அடிப்படையில், முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி.அரசகுமார் மற்றும் முத்துக்குமாருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கின் தொடர்ச்சியாக, கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன…